தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரையே கொடையாக கொடுத்த நம் மாவீரர்களின் நினைவை போற்றும் மாவீரர் நாள், 27-11-2024 அன்று மாலை 4 மணியளவில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை) ஹைவே இன் உண்டுறை விடுதி எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.
1 என்ற 60