‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!
16
மறைந்த தமிழ்த்தேசியப் போராளி, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 19-09-2024 அன்று இராமநாதபுரம் பட்டணம்காத்தான் நிசா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.