இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

20

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 19-09-2024 அன்று காலை 10 மணியளவில் பட்டணம்காத்தான் நிசா திருமண மண்டபத்தில் இராமநாதபுரம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திகுரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்தி‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!