முகப்பு தலைமைச் செய்திகள்

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 49ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

63

‘எழுத்தறிவித்த இறைவன்’ பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 49ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 02-10-2024 அன்று புதன்கிழமையன்று சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஐயாவின் நினைவிடத் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்.

முந்தைய செய்திதமிழக எல்லை மீட்புப் போராளி, தமிழ்ப்பேரறிஞர், ‘சிலம்புச்செல்வர்’ என்று தமிழின…
அடுத்த செய்திபரமக்குடியிலுள்ள ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலைச் செய்த ஆசிரியர் மீது சட்டநடவடிக்கை எடுத்து, உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்