முகப்பு தலைமைச் செய்திகள்

தமிழீழ அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது!

340

தமிழீழ அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று ஐப்பசி 16 (02-11-2024) காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

https://youtu.be/UuHwX06MjUMB

முந்தைய செய்திநிழற்குடையின் சிறப்புப் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. ஒட்டுமொத்த குழுவிற்கும் என்…
அடுத்த செய்திமும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? @CMOTamilnadu @mkstalin வன்முறைக்கு…