மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

திண்டுக்கல் தொகுதி கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

திண்டுக்கல் தொகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.மேலும் திண்டுக்கல் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, கிளை கட்டமைப்பை வழுப்படுத்துவதற்கும், வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு கிழக்கு ஒன்றியம் மீசநல்லூர் கிராமத்தில் தொகுதி பொருளாளர் செ.பரமானந்தம், ம.அக்பர் பாட்ஷா(தொ.து.செயலாளர்) ஆகியோர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி பனைவிதை நடும் விழா

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு கிழக்கு ஒன்றியம் ஏம்பலம் கிராமத்தில் செ.தினேஷ்குமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர் முன்னெடுப்பில் 300 பனை விதைகள் நடப்பட்டது.

பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை காவல் நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.இதில் தொரப்பாடி பேரூராட்சி செயலாளர் ஆனந்தராஜ் அவர்களின் தலைமையில் பலஉறவுகள் நாம் தமிழராய் இணைந்து கொண்டனர்.

பண்ருட்டி தொகுதி பனை விதை விதைத்தல்

பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் நகரம் வார்டு 26 இல் நகரத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நகர பொறுப்பாளர்கள் சதீஷ்,கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பன விதைகள் விதைக்கப்பட்டது.

கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

15 செப்டம்பர் 2023 அன்று, மாலை 2 மணி முதல் 4 மணி வரை, சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம், சதாசிவபுரம் ஊராட்சிக்குட்பட்ட வட சென்னிமலை, அரசு கல்லூரி கல்லூரி அருகில் நாம்...

ஜெயங்கொண்டம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

ஜெயங்கொண்டம் தொகுதி கலந்தாய்வு 15.09.2023 மாலை 5 மணியளவில் மண்டல செயலாளர் அண்ணன் நீல மகாலிங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் மற்றும் மாவட்ட,தொகுதி,ஒன்றிய, நகர பாசறை,பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது

திண்டுக்கல் தொகுதி தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம்

22வது நாளாக திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் இன்று நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்சேர்க்கைமுகாம்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம் வெத்தியார் வெட்டு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.. தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும்...