சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு மற்றும் நடுவன் ஒன்றியம்  கலந்தாய்வு கூட்டம் (04-07-2021 ) அன்று ஞாயிற்றுக்கிழமை தருமநீதி ஊராட்சியில் நடைபெற்றது.

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி ஆண்டிபட்டி ஒன்றியம் இராஜதானி ஊராட்சி சுந்தரராஜபுரம் கிளை கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் 04.07.2021 அன்று மாலை நடைபெற்றது.

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி அனகை நகரம் சார்பாக எரிபொருள் உயர்வு  மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்தும், மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யகோரியும் சிவன் கோவில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.  

ஆவடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆவடி தெற்கு நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம் 04-07-2021 அன்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

03.07.2021 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிபொருள் விலையேற்றம், மதுக்கடைகளுக்கான எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் தொகுதி சார்பாக எரிபொருட்கள், எரிவாயு உருளையின் விலைவாசி உயர்வினை திரும்பப் பெறக்கோரியும், புதுச்சேரி மாநில மக்களுக்கு கொரோனா துயர் துடைப்புத்தொகையினை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் 04-07-21 அன்று பிரம்மன்...

திரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ ஒன்றிய அரசு உடனடியாகத்...

திரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் https://twitter.com/SeemanOfficial/status/1411902884451536899?s=20 மனித சமுதாயத்தின் மகத்தான மாற்றங்களுக்கான, புரட்சிகரச்...

புதியதொரு தேசம் செய்வோம் | 2021 சூலை மாத மின்னிதழ் தரவிறக்கம்

புதியதொரு தேசம் செய்வோம் - ஓர் இனத்தின் பெருங்கனவு | 2021 சூலை மாத மின்னிதழ் தரவிறக்கம் Download PDF File அன்பிற்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம்! நமது கட்சியின் செய்திகளை...

தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை – நாகர்கோயில் தொகுதி

  க.எண்: 2021070169 நாள்: 03.07.2021 அறிவிப்பு கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோயில் தொகுதியைச் சேர்ந்த ம.வா்க்கீஸ் (28484728917) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிட்டு எரி எண்ணெய்கள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா?...

தவறான பொருளாதாரக் கொள்கையினாலும், பிழையான நிர்வாக முடிவாலும் நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிட்டு எரி எண்ணெய்கள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா? - சீமான் கண்டனம் https://twitter.com/SeemanOfficial/status/1411264657092792328?s=20 வரலாறு காணாத...