தலைமை அறிவிப்பு – வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

1416

க.எண்: 2023010002

   நாள்:02.01.2023

அறிவிப்பு:

வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இரா.பாலு 00330290890
துணைத் தலைவர் மூ.மோகனகிருஷ்னண் 00330135888
துணைத் தலைவர் ப.இராஜேந்திரன் 00330433751
செயலாளர் ச.மணிகண்டன் 00330542354
இணைச் செயலாளர் சோ.சாலமன் 00330046753
துணைச் செயலாளர் இரா.சுதாகர் 00330972072
பொருளாளர் ச.சரவணண் 16409382163
செய்தித் தொடர்பாளர் செ.அரசகுமார் 00330176446

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திஅறிவிப்பு: சன. 16, சீமான் தலைமையில் தமிழ் நாள் பெருவிழா – சென்னை அண்ணாநகர்