ஆலங்குடி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

64

ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சியின் அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் சார்பில் அரசர்குளம் மேல்பாதி ஊராட்சி பாரதிதாசன் நகரில் 250 மேற்பட்ட உறவுகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திபாளையங்கோட்டை – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி -வ உ சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு