கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி

41

சிவகாசி சட்டமன்றத் தொகுதி சிவகாசி நகரம் சார்பாக புதுத்தெரு சாலை மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு 2.7.2020 அன்று 7 மணி அளவில் நடைபெற்றது.

முந்தைய செய்திதொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் அளிக்க வலியுறத்தல்- கடலூர் தொழிற்ச்சங்கம்
அடுத்த செய்திஅலுவலகம் திறப்பு விழா க.பரமத்தி ஒன்றியம், அரவக்குறிச்சி தொகுதி.