பழனி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

44

பழனி தொகுதி மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை உறுப்பினர் சேர்க்கை முகாம் அதிகப்படுத்துதல் போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

முந்தைய செய்திபாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகரூர் மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்