முகப்பு வலைப்பதிவு

கிருஷ்ணராயபுரம் தொகுதி – மரக்கன்று நடும் விழா

நாம் தமிழர் கட்சி கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி சார்பாக சுசீலா முனியப்பன் அவர்கள் தலைமையில் பால ராஜபுரம் ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் அவர்களிடம் 200 நாவல்...

கிணத்துக்கடவு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை நில வேம்பு நிகழ்வு

கிணத்துக்கடவு தொகுதி சார்பாக மதுக்கரை பேரூராட்சி க்கு உட்பட்ட, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், நில வேம்பு மூலிகை நீர் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெறுகிறது.  

பாளையங்கோட்டை தொகுதி – தைத்திருநாள் பொங்கல் விழா கொண்டாட்டம்

பாளை தொகுதி சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழா மாநில ஒருகிணைப்பாளர் அண்ணன் சிவகுமார் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. உறவுகள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வந்து விழாவை சிறப்பித்தனர்

திருத்தணி தொகுதி – ஒன்றிய பொறுப்பாளர்கள் பரிந்துரை

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள 10 ஒன்றிய பகுதிகளுக்கான பொறுப்பாளர்களை, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்யது, அதற்கான தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன.

துறைமுகம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகம்

10/01/2021 (ஞாயிற்றுக்கிழமை) துறைமுகம் தொகுதி 57 வது வட்டம் மற்றும் 60வது வட்டம் சார்பாக இன்று புதிய உறுப்பினர் முகாம் நடத்தப்பட்டது. இதில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி...

தென் சென்னை – மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

தென் சென்னை மேற்கு மாவட்டம் அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் (3.1.2021) காலை 10 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது  

பல்லடம் தொகுதி – மாத பொதுக்கலந்தாய்வு

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  10/01/2021 ஞாயிற்றுக்கிழமை பல்லடம் அடுத்த க.அய்யம்பாளையத்தில் தொகுதி மாதக்கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் முக்கிய தீர்மானங்களாக தேர்தல் பணிக்குழு மற்றும் நிதிக்குழு அமைக்க திட்டமிடல் செய்யப்பட்டது. இம்மாதத்திற்கான நிகழ்வுகள்...

குளச்சல் தொகுதி – வாக்குசேகரிப்பு

கல்லுகூட்டம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்குசேகரிக்கும் பணி நடைபெற்றது.  

குளச்சல் தொகுதி – நீர்நிலைகள் சீரமைப்பு

கப்பியறை பேரூராட்சி குளத்தில் உள்ள பாசிகளும் மற்றும் வில்லுகுறி பேரூராட்சி சார்பாக இடதுகரை கால்வாயில் முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்றது  

பாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு (ம) கொடியேற்றம்

10-01-2021 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை திருநகர் பகுதியில் கட்சி கொடியேற்றப்பட்டு அதைத்தொடர்ந்து மாதாந்திரகலந்தாய்வு கூட்டமும் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.