நத்தம் சட்டமன்ற தொகுதி-சாணார்பட்டி கிழக்கு ஒன்றியம் வி.எஸ்.கோட்டையில் கட்சி கொடி ஏற்றம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான வி.எஸ்.கோட்டையில் 20/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் புதிதாக நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும்...
நத்தம் சட்டமன்ற தொகுதி-சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு.
நாம்தமிழர்கட்சி நத்தம் சட்டமன்றத்தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு, சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான வி.எஸ்.கோட்டையில் 20/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 12 மணியளவில் நடைபெற்றது.கலந்தாய்வில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
ஜெயங்கொண்டம் தொகுதி சார்பாக 20-12-2020 அன்று பொறுப்பாளர்கள் கலந்தாய்வு தொகுதி அலுவலகமான திருவள்ளுவர் குடிலில் நடைப்பெற்றது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் | புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்
செய்திக்குறிப்பு: வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் - சென்னை (வள்ளுவர் கோட்டம்) | புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு...
புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி.
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டைக் கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கீரமங்கலம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19/12/2020 சனிக்கிழமை மாலை 4.30...
#NTKRejectsFarmersBill வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு…
#NTKRejectsFarmersBill
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் 19-12-2020 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி - உழவர் பாசறை நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்.
கண்டனவுரை...
#NTKRejectsFarmersBill வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி 19-12-2020 அன்று சென்னை…
#NTKRejectsFarmersBill
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி 19-12-2020 அன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி - உழவர் பாசறை நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்.
காணொளி: https://youtu.be/iy9M5True-c
செய்தி: http://bit.ly/3h3CwXX
ஈரோடு மேற்கு தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
ஈரோடு மேற்கு தொகுதி சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு பகுதியில் 20.12.2020 அன்று தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள்
முன்னிலையில் முதல் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது
வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கீழ்பென்னாத்தூர் தொகுதி சார்பாக போராட்டம்.
கீழ்பெண்ணாத்தூர் தொகுதி, திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்தின் சார்பாக 19/12/2020 அன்று வெறையூரில் வேளாண் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,போராட்டம் செய்த உறவுகள் கைது செய்யப்பட்டு...
வேளாண் திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்துக் சிவகங்கை மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி மற்றும் உழவர் பாசறை சார்பாக வேளாண் திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்து சிங்கம் புணரியில் 18/12/2020 அன்று மாலை 4.00 அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில கொள்கை...







