சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காரர்களைத் தேடி நேர்மை பயணத்தின் முதல் நாளான இன்று வேளக்குடி, வல்லம்படுகை, எருக்கஙன்காட்டு படுகை, வல்லத்துரை ஆகிய ஊர்களில் பறை இசை முழங்க 30க்கும் மேற்ப்பட்ட உறவுகள்...

திட்டக்குடி – கொடியேற்ற நிகழ்வு

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 20/12/2020 அன்று கீழ் ஒரத்தூர் கிராமத்தில் இன்று இளைஞர் பாசறை சார்பாக கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்  

குளச்சல் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு.

வில்லுகுறி பேருராட்சி சார்பில் வில்லுகுறி பேரூராட்சிக்குட்பட்ட 8 இடங்களில் கொடியேற்ற நிகழ்சி நடைபெற்றது.  

பாபநாசம் – புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

பாபநாசம் சட்ட மன்ற தொகுதி சார்பாக *புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி* மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கவித்தலத்தில் நடைபெற்றது. இதில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி , ஒன்றிய, நகர , ஊராட்சி, கிளை...

திருப்பத்தூர் தொகுதி – குருதி கொடை வழங்குதல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி சார்பாக தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்ததினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது இதில் கலந்து கொண்டு...

பெரம்பூர் தொகுதி – தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டம்

நவம்பர் 26:11:2020 தேசியத் தலைவரின் 66 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பூர் தொகுதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது பெரம்பூர் சட்டமன்றதொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 37 ஆவது வட்டம், ஜெகஜீவன் நகர் மற்றும் தாமோதரன் நகரில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு...

திருவையாறு – தேர்தல் பரப்புரை மற்றும் கொடியேற்று நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களில் 19 கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வும் கல்லணையில் பரப்புரை துவக்கமும் மிகவும் சிறப்பாக 20/12/20 நடைபெற்றது.

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் 20/12/2020(ஞாயிற்றுக்கிழமை) அன்று 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கொல்லங்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு அறிக்கைகள் வழங்கப்பட்டன.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருப்பத்தூர் தொகுதி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி எஸ்.புதூர் ஒன்றியம் மற்றும் தகவல்தொழில்நுட்பப் பாசறை சார்பாக 20/12/2020 பிற்பகல் 2.00 அளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.