அம்பத்தூர் தொகுதி – தேர்தல் களப்பணி

11.12.2020 காலை 6 மணி முதல் 8 மணி வரை 2021 தேர்தல் பரப்புரை. அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்குப்பகுதி 80-வது வட்டம் திருமலைபிரியா நகர் பகுதியில் நடைபெற்றது.  

எடப்பாடி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

16-12-20 எடப்பாடி தொகுதியில் உறவுகளின் இல்லத்திற்கே சென்று புதிதாக உறவுகளை கட்சியில் இணைத்து உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.  

இராமநாதபுரம் -ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

18-12-2020 அன்று வெள்ளிக்கிழமை இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சி கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர், ஒன்றிய தலைவர், ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள்...

ஒட்டன்சத்திரம் தொகுதி – கொள்கை விளக்க கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க கூட்டமும் விவசாய சட்டங்களை  திரும்ப பெற வலியுறுத்தியும் தேவத்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தெரு முனை கூட்டம்...

மண்ணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் சா.அய்யம்பாளையத்தில் 18.12.2020 வெள்ளி அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.  

சங்ககிரி – சுவரொட்டி ஒட்டும் பணி

சங்ககிரி தொகுதிகுட்பட்ட மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியத்திலுள்ள மகுடஞ்சாவடி மற்றும் எர்ணாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.  

திருச்சி மேற்கு – தொகுதி கலந்தாய்வு

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், (18-12-2020) அன்று மாலை 06 மணிக்கு திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்ற நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.

டெல்லி உழவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும்…

டெல்லி உழவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் இன்று 19.12.2020 மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! உழவை மீட்போம்! உலகைக்...

முத்தமிழ் காவலர் நமது ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!…

முத்தமிழ் காவலர் நமது ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

50 விழுக்காடு மின்வாரியப் பணியிடங்களைத் தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

50 விழுக்காடு மின்வாரியப் பணியிடங்களைத் தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தமிழக மின்வாரியத்தில் 23,000 கள உதவியாளர்கள் மற்றும் 8,500 கம்பியாளர்கள் உள்ளிட்ட 31,000 பணியிடங்களை...