புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி.

103

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டைக் கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கீரமங்கலம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19/12/2020  சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஈரோடு மேற்கு தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
அடுத்த செய்திவேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் | புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்