குளச்சல் சட்டமன்றத் தொகுதி மக்கள் நல பணி
குளச்சல் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக குளச்சல்நகராட்சி பகுதியில் வசிக்கும் கைம்பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (06-04-2022) புதன்கிழமை அன்று
இயற்கை அறிவியலாளர் ஐயா நம்மாழ்வார் நினைவை போற்றும் வகையில் 34வது வட்டத்தில் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மக்களுக்கு தர்பூசணி தயிர்மோர்...
திருவையாறு தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு
திருவையாறு சட்டமன்ற தொகுதி திருவையாறு பேரூராட்சி சார்பில் இயற்கை தகப்பன் நம்மாழ்வாரின் பிறந்தநாள் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வானது திருவையாறு தொகுதி செயலாளர் அண்ணாதுரை முன்னிலையில் நடைப்பெற்றது
ரஞ்சித்
தகவல் தொழில்நுட்ப செயலாளர்
திருவையாறு தொகுதி
9751939956
திருநெல்வேலி தொகுதி நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர்,நமது பெரியதகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 84 வது அகவை நாளினை முன்னிட்டு இயற்கை பானங்கள் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...
கரூர் சட்டமன்ற தொகுதி பெருந்தகப்பன் நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேளாண் பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நாம் தமிழர் கட்சி
சோளிங்கர் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி சுற்றுசூழல் பாசறை சார்பில் வேளாண் விஞ்ஞானி நம்முடைய பெரியதகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 84 வது பிறந்தநாளில் ஐயா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி ...
திருவையாறு தொகுதி பெரியதகப்பன் நம்மாழ்வார் பிறந்தநாள் நிகழ்வு
திருவையாறு சட்டமன்ற தொகுதி சார்பாக 06/04/2022 அன்று நமது பெரியதகப்பன் நம்மாழ்வார் அய்யா அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான பூதலூர் ஒன்றியம் இளங்காடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சி பூதலூர்...
மடத்துக்குளம் மற்றும் உடுமலை தொகுதி நகர்ப்புறத் தேர்தல் வேட்பாளர்கள் ஒன்றுகூடல்
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022'ல், மடத்துக்குளம் மற்றும் உடுமலை தொகுதிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் வேட்பாளர்கள் அனைவருக்கும்...
மேட்டூர் தொகுதி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டுள்ளது
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பு நினைவுக் கேடயம் வழங்கப்பட்டுள்ளது
வடசென்னை தெற்கு மாவட்டம் தேர்தல் பாராட்டு விழா
வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பாக 06/03/2022/ஞாயிற்றுகிழமை நகர்ப்புற தேர்தல் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்கள் துணையாக களமாடிய பொறுப்பாளர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.








