பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

65

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி  சார்பாக  (06-04-2022) புதன்கிழமை அன்று
இயற்கை அறிவியலாளர் ஐயா நம்மாழ்வார் நினைவை போற்றும் வகையில்  34வது வட்டத்தில்  புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மக்களுக்கு தர்பூசணி தயிர்மோர் வழங்கப்பட்டது
கலந்து கொண்ட மாவட்டம் மற்றும் தொகுதி பகுதி வட்டம் பாசறை அனைவரும்🙏💕 நன்றி
34 வது வட்ட உறவுகள் சிறப்பாக நடத்துவதற்கு அனைவருக்கும் நன்றி

இப்படிக்கு: பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 34. வட்டம் வடசென்னை தெற்கு மாவட்டம்

 

முந்தைய செய்திதிருவையாறு தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகுளச்சல் சட்டமன்றத் தொகுதி மக்கள் நல பணி