திருவையாறு தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

33

திருவையாறு சட்டமன்ற தொகுதி திருவையாறு பேரூராட்சி சார்பில் இயற்கை தகப்பன் நம்மாழ்வாரின் பிறந்தநாள் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.  இந்நிகழ்வானது திருவையாறு தொகுதி செயலாளர் அண்ணாதுரை முன்னிலையில் நடைப்பெற்றது

ரஞ்சித்
தகவல் தொழில்நுட்ப செயலாளர்
திருவையாறு தொகுதி
9751939956