இராயபுரம் தொகுதி 52வட்டம் சார்பாக நீர் மோர், பழங்கள் வழங்கும் நிகழ்வு

34

இராயபுரம் 52வட்ட சார்பாக 24-04-2022  அன்று சிறப்பாக கோடைகால மாதங்களில் நீர் மோர்,பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக நடைபெற்றது.களமாடிய அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் 52 வட்ட சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

இப்படிக்கு,
ரா.அருட் செல்வன்(52 வது வட்டம் )
9677255750
ராயபுரம் தொகுதி .

 

முந்தைய செய்திதிருமங்கலம் தொகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு