சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு

20

சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு ஏப்ரல் 24, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி மேலத் தெரு பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.
7904013811

 

முந்தைய செய்திஇராயபுரம் தொகுதி 52வட்டம் சார்பாக நீர் மோர், பழங்கள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஆலங்குடி தொகுதி மாநில, ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்