திருநெல்வேலி தொகுதி நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

10

நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர்,நமது பெரியதகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 84 வது அகவை நாளினை  முன்னிட்டு இயற்கை பானங்கள் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் அடங்கிய துண்டறிக்கைகள் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் வழங்கப்பட்டது.
செய்தி தொடர்பாளர்
8428900803