வடசென்னை தெற்கு மாவட்டம் தேர்தல் பாராட்டு விழா

10

வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பாக 06/03/2022/ஞாயிற்றுகிழமை   நகர்ப்புற தேர்தல்  வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்கள் துணையாக களமாடிய பொறுப்பாளர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.