தஞ்சை தொகுதி மகளிர் நாள் விழா

37

*”மகளிர் நாள் விழா-2022″ தஞ்சை தொகுதியின் சார்பாக இரா.சுபாதேவி – மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அவர்களின் ஒருங்கிணைப்பில் திரு.கந்தசாமி – தஞ்சை பாராளுமன்ற பொறுப்பாளர், திரு. முத்துமாரியப்பன் – வழக்கறிஞர் பாசறை துணைத் தலைவர் மற்றும் திரு. ஜெகபர் சாதிக் மாவட்ட செயலாளர், திரு. நாசரேத் மாவட்ட தலைவர், திரு. கரிகாலன் – மாநில கொள்கை பரப்பு செயலாளர், திரு. வீர பிரபாகரன் – மாவட்ட சற்றுச்சூழல் பாசறை செயலாளர் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது.*

*மேலும், இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்கள் திருமதி. காளியம்மாள்-மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் திருமதி. வினோதினி-மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.*

*மேலும், இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் திரு.அன்பரசன் – தொகுதி செயலாளர், திரு.ரமேஷ் குமார் – தொகுதி தலைவர், திரு. சமிர் அஹமது – இணைச் செயலாளர், திரு. மலையரசன் – தொகுதி துணைத் தலைவர், திரு.விவேக் பாபு – தொகுதி பொருளாளர், திரு. அபினேஷ் – தகவல்தொழில்நுட்ப பாசறை செயலாளர், திரு. உதயா – இளைஞர் பாசறை செயலாளர், திரு. விஜய் – சுற்றுச்சூழல் பாசறை தொகுதி செயலாளர், திரு. ஏகலைவன்- கலை இலக்கிய பண்பாட்டு பாசறை செயலாளர், திருமதி. அன்பரசி – தொகுதி மகளிர் பாசறை செயலாளர், திருமதி. ராஜேஸ்வரி – தொகுதி மகளிர் பாசறை துணை செயலாளர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர் மேலும் தஞ்சை திருவையாறு பாபநாசம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட மகளிர்பாசறை உறவுகள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது*