கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-வேலூர்

45

8.2.2020 அன்று வேலூர் மாவட்ட அளவில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில்

நடைபெற்றது இதில் வேலூர்,காட்பாடி, குடியாத்தம், கே. வி.குப்பம், ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், தொகுதி சார்ந்த உறவுகள் கலந்துகொண்டனர்.