கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமாரி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

ஏழைப்பாங்காளர் கர்ம வீரர் காமராஜருக்கு அழகப்பபுரம் பேரூராட்சி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது  

குளச்சல் தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு

கல்விக் கண் திறந்தவரும், தமிழகத்தின் ஆகச் சிறந்த முதல்வருமான, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118- வது பிறந்தநாளை முன்னிட்டு, 15.07.2021, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு, குளச்சல் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது...

குளச்சல் தொகுதி அணு உலைக்கு எதிராக போராட்டம்

குமரி மத்திய மாவட்டம் (பத்மநாபபுரம் & குளச்சல் தொகுதிகள்) சார்பில் கூடன்குளம் அணுஉலை விரிவாக்கத்தை உடனே நிறுத்த வேண்டியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் தக்கலை...

தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்ட விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021070178 நாள்: 14.07.2021 அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்) விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் செயலாளர் - ஆ.சிமியோன் - 11604980314 இணைச் செயலாளர் - வே.மிஸ்பா சேம் - 28401839509 துணைச் செயலாளர் - ஜோ.ஜெரோம் - 12442890909 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மத்திய மாவட்ட விளையாட்டுப் பாசறைப்...

தலைமை அறிவிப்பு: குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021070177 நாள்: 14.07.2021 அறிவிப்பு: குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ஹெ.மெல்பின் கலாஸ் - 28491911316 துணைத் தலைவர் - செ.செல்வகுமார் - 28540250039 துணைத் தலைவர் - ஞா.காட்வின் - 11032874607 செயலாளர் - டே.கபின் ஜோசப் - 17101107564 இணைச் செயலாளர் - அ.ஆன்றோ பெலிக்ஸ் - 28401984514 துணைச் செயலாளர் - வி.விஜிமோன் - 28401693690 பொருளாளர் - பொ.ரூபன் - 28401377269 செய்தித் தொடர்பாளர் - ஜா.ஜெபின் - 28540018192 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மண்டைக்காடு பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தல் குறித்த முடிவுகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.  

குளச்சல் தொகுதி கொரோன கால உதவி

11/07/2021 ஞாயிற்றுகிழமை அன்று நெய்யூர் பேரூராட்சி சார்பாக கொரோனா கால உதவி தொகையாக 60 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 750 ரூபாய் வீதம் 45,000 மதிப்பிலான அன்றாட தேவைக்கான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.  

குளச்சல் தொகுதி குளம் சுத்தம் செய்தல்

குளச்சல் தொகுதி வில்லுக்குறி பேரூராட்சி சார்பாக செந்தாமரை குளம் சுத்தம் செய்யும் பணி ஐந்தாம் கட்டமாக நடைபெற்றது.  

குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

குளச்சல் தொகுதி 11/ 07/2021 அன்று முளகுமூடு பேரூராட்சி மற்றும் ஆளுர் பேரூராட்சிகளில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது  

தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்ட – தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021070175 நாள்: 09.07.2021 அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்) தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் செயலாளர் - ம.விஜில் ஜோன்ஸ் - 67257863397 இணைச் செயலாளர் - ஜா.ரீகன் ரொனால்டு பிராங்ளின் - 28540427588 துணைச் செயலாளர் - அனுக்ரா.செ.கெய்ஷல் - 28545593653 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மத்திய...