தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்ட – தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

67

க.எண்: 2021070175

நாள்: 09.07.2021

அறிவிப்பு:

கன்னியாகுமரி மத்திய மாவட்டம்

(குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

செயலாளர் .விஜில் ஜோன்ஸ் 67257863397
இணைச் செயலாளர் ஜா.ரீகன் ரொனால்டு பிராங்ளின் 28540427588
துணைச் செயலாளர் அனுக்ரா.செ.கெய்ஷல் 28545593653

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மத்திய மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காது தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்? – சீமான் கேள்வி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்