தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

11

க.எண்: 2021070174

நாள்: 09.07.2021

அறிவிப்பு:

கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)

தலைவர் தா.பபின்தாஸ் றீஜோ 28538251878
செயலாளர் சூ.ஆன்றலின் சுஜித் 28555490463
பொருளாளர் ஜோ.பெனடிக்ட் ராஜ் 28401803686

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்ட – தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஇராமநாதபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்