கட்சி செய்திகள்குளச்சல்தொகுதி நிகழ்வுகள்கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஜூலை 12, 2021 10 குளச்சல் தொகுதி 11/ 07/2021 அன்று முளகுமூடு பேரூராட்சி மற்றும் ஆளுர் பேரூராட்சிகளில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது