மயிலம் சட்டமன்றத் தொகுதி மரம் நடும் நிகழ்வு

112

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் தொகுதி ஒலக்கூர் ஒன்றியம்  பட்டணம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 27/02/2022 அன்று மரம் நடும் நிகழ்வு சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.

*ரா.ஆனந்தகுமார்* *விழுப்புரம் வடக்கு* *மாவட்ட சுற்றுச்சூழல்* *பாசறை செயலாளர்*
9790065471

 

முந்தைய செய்திமயிலம் தொகுதி மரம் நடும் நிகழ்வு
அடுத்த செய்திஆத்தூர்( சேலம்) பொறுப்பாளர்கள் கலந்தாய்வு