ஒன்றாக வேண்டும் தமிழர்! – திருவாரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
திருவாரூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28-09-2023 அன்று 'ஒன்றாக வேண்டும் தமிழர்' எனும் தலைப்பில் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...
திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 28-09-2023 அன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் தொகுதிகளுக்கான...
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 மற்றும் 27-09-2023 அன்று தஞ்சாவூர், திருவிடைமருதூர், கும்பகோணம், பேராவூரணி,...
தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்? – தஞ்சையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
தஞ்சாவூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 'தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்?' எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 அன்று, திருவையாறு...
அறிவிப்பு: காவிரி நதிநீர் உரிமையை மீட்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
க.எண்: 2023090437
நாள்: 27.09.2023
அறிவிப்பு:
காவிரி நதிநீர் உரிமையை மீட்க
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரினைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடகா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப்...
‘எது சனாதன தர்மம்?’ – அரியலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 25-09-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் அரியலூர் அண்ணா சாலையில் "எது சனாதன தர்மம்?" எனும் தலைப்பில்...
செந்தமிழர் பாசறை ஓமன் நடத்திய வ.உ.சி. பெருவிழா, 2023!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி செந்தமிழர் பாசறை ஓமன் நடத்திய வ.உ.சி. பெருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிகளின் காணொலி:
பரதநாட்டியம் - வெள்ளி பனிமலையின் மீதுலவுவோம்!
https://youtu.be/SAdHiua5swA
பரதநாட்டியம்: 'தமிழுக்கு அமுதென்று பெயர்'!
https://youtu.be/rKj97Y6EPN8
சிலம்பாட்டம்:...
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 25-09-2023 அன்று அரியலூர், பெரம்பலூர், குன்னம், மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளுக்கான...
திருப்போரூர் வடக்கு ஒன்றியம் கொள்கை விளக்கப் பரப்புரை
திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.சுரேஷ் அவர்கள் தலைமையில் செங்கண்மால் முதல் பொன்மர் வரை நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மற்றும் வரையறைகள் வணிக வளாகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டன.
திருப்போரூர் தொகுதி பையனூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் நடுவண் ஒன்றியத்தை சார்ந்த பையனூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.







