அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் குடமுழுக்கு விழாவினை சைவ நெறிமுறைப்படி தமிழிலேயே நடத்திட வலியுறுத்தி வேண்டுகோள் படிவம், கோவில் நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வேண்டுகோள் படிவம் வழங்கும் நிகழ்வு இன்று சேலம் மாவட்ட வீரத்தமிழன் முன்னணி பொறுப்பாளர் ஐயா பாண்டியராஜன் முன்னிலையில் வேண்டுகோள் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
முகப்பு கட்சி செய்திகள்