மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

விழுப்புரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விழுப்புரம் தொகுதி சார்பாக  சாலாமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

துறையூர் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

துறையூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் கோட்டாத்தூரில் இன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது. முன்னிலை : திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும்...

வந்தவாசி தொகுதி புலிக்கொடி கம்பம் நடும் நிகழ்வு

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி பெரணமல்லூர் கிழக்கு ஒன்றியம் வல்லம் கிராமத்தில் புலிக்கொடிகம்பம் நடும் விழா ச.சரவணன்(தொ.து.தலைவர்) ப.மாதவன், தீனதயாளன், சிவா ஆகியோர் முன்னெடுப்பில் இரா.கணேஷ்(மா.த.தொ.பா.து.செயலாளர்)கொடியேற்றி வைத்தார்.

துறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

துறையூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் கோட்டாத்தூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ.சேந்தராஜ், ப.ராஜா, அ.கமல் ஆகியோர் முன்னெடுப்பில் நடைப்பெற்றது. இதில் புதிதாக 16பேர் தங்களை நாம் தமிழராக இணைத்துக்கொண்டனர்

ஆவடி தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா.சந்திரசேகர் அவர்களின் நினைவு கொடிக்கம்பம் நடும் நிகழ்வு

27.08.2023 அன்று காலை ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் பகுதியில் நாம் தமிழர் கட்சி பொது செயலாளர் ஐயா திரு. தடா.சந்திரசேகர் அவர்களின் நினைவை முன்னிட்டு 8ஆவது வட்டம், 9ஆவது வட்டம்...

திருவள்ளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாள் : 27/08/2023 ஞாயிற்றுக் கிழமை இடம் : குமாரச்சேரி மற்றும் கூவம் திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் குமாரசேரி மற்றும் கூவம் பகுதிகளில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடந்து முடிந்தது...

குமாரபாளையம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

குமாரபாளையம் தொகுதி சார்பாக குப்பாண்டபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மேற்கு ஒன்றியம் சாணார்பாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முன்னெடுத்தவர்கள்  மகேந்திரன், சத்தியமூர்த்தி, ராஜகோபால், யுவராணி, பொன்னுசாமி, பெரியசாமி, இசக்கி,...

கோவை வடக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கோவை வடக்கு தொகுதி அலுவலகத்தில் 27 8 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12 மணிமுதல் மாலை 6 மணி வரை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் கோவை வருகையை முன்னிட்டு திட்டமிடல்...

முதுகுளத்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமசாமிபட்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதனை கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் மற்றும் கமுதி வடக்கு...

திண்டுக்கல் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

திண்டுக்கல் தொகுதியின் சார்பாக மாநகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கக்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.