உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
உத்திரமேரூர் தொகுதி சார்பில் தொகுதி தலைவர் திரு.ச. வெங்கடேசன் மற்றும் தொகுதி செயலாளர் திரு.செ. அசோக் தலைமையில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இக் கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலை எப்படி...
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மேட்டூர் வருகிறார் அதற்கான முன்னெடுப்பாக மேட்டூர் தொகுதியில் பொதுக்கூட்டம் முன்னெடுப்பதற்கான கலந்தாய்வு சேலம் மாநகர மாவட்ட செயலாளர் தங்கதுரை அவர்களின் தலைமையில் கலந்தாய்வு...
நத்தம் தொகுதி தேர்தல் 2024 கலந்தாய்வு கூட்டம்
நடைபெறவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலை, நாம் தமிழர் கட்சியானது முன்பை விட மேலும் சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஆயத்தமாய் உள்ளது.நத்தம் தொகுதியின் ஊராட்சிகள் மற்றும் கிளைகள் கட்டமைப்பு பொறுப்பாளர்கள் அங்கீகரிக்கபட்டனர்.
திருப்போரூர் நடுவண் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலின்படி திருப்போரூர் தொகுதி நடுவண் ஒன்றியம் சார்பில் ஆலத்தூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.செங்கை மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.கேசவன் அவர்களின் தலைமையில் நிகழ்வு சிறப்புற்றது.
திருப்போரூர் மேற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலின்படி திருப்போரூர் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பில் சிறுகுன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. செங்கை மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.கேசவன் அவர்களின் தலைமையில் நிகழ்வு சிறப்புற்றது.
பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பண்ருட்டி தொகுதி அண்ணாகிராமம் ஒன்றிய தட்டாம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கஜேந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் முன்னிலையில் பல உறவுகள் நாம்தமிழராய் இணைந்தனர். இதில் தொகுதி,ஒன்றிய,கிளை உறவுகள் கலந்து...
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம் குண்டவெளி கிராமத்தில் 14.10.2023 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
மேலூர் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் திருவாதவூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது இந்த நிகழ்வில் புதிய உறவுகள் ஆர்வமுடன் இணைந்து கொண்டனர்
பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட சோமாண்டாபுதூர் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று கட்சியின் ஆட்சி வரையறைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 10.10.2023 இன்று நடைபெற்றது
சோழவந்தான் தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்
(15/10/2023) சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 28 நபர்கள் நமது கட்சியில் புதிய உறவுகளாக இணைந்துள்ளனர்.