பெரியகுளம் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம்
தேனி நகரம் சார்பில்
28.08.2022 காலை தேனி பங்களா மேடு பகுதியில்
வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
*செய்தி வெளியீடு*
*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308
அறிவிப்பு: பாட்டனார் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப்போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவைப் போற்றும் நிகழ்வு
க.எண்: 2022080378
நாள்: 30.08.2022
அறிவிப்பு:
பாட்டனார் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு மற்றும்
தமிழ்த்தேசியப்போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவைப் போற்றும் நிகழ்வு
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 307ஆம் ஆண்டு பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின்...
மன்னார்குடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மன்னார்குடி தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 05:00மணி வரை
மன்னார்குடி ராசகோபால சுவாமி பெரிய கோவில் எதிரில் நடைபெற்றது, இதில் இருப்பது புதிய...
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை…
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, தற்கொலைதான் என எதனடிப்படையில் உயர் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது?
https://bit.ly/3czEyRO
View original post on X ↗
சோதனையான நேரத்தில் பொறுமையாக இருப்பவர்களும், பிழைகளை மன்னிக்கத் தெரிந்தவர்களும் நேர்மையானவர்கள்!…
சோதனையான நேரத்தில் பொறுமையாக இருப்பவர்களும்,
பிழைகளை மன்னிக்கத் தெரிந்தவர்களும் நேர்மையானவர்கள்!
உண்மையான உழைப்புக்கு எவருமே முதலிடம் அளிக்காமல் இருந்ததில்லை!
- நபிகள் நாயகம்
முற்றும் இகழப்பட்டவனோ,
முற்றும் புகழப்பட்டவனோ
ஒருபோதும் இருந்ததில்லை.
இருக்கப் போவதுமில்லை!
- புத்தர் https://x.com/SeemanOfficial/status/1564772707933323264/video/1
▶ Play Video on X...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நம் உறவுகளை மீட்க நம்பிக்கையோடும், உறுதியோடும் நாம் தொடர்ந்து போராடுவோம்! – சீமான் உறுதி
29-08-2022 - ஆகத்து 30 - சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் | சீமான் உரை
https://youtu.be/JaRV4ErHHbs
“ஆகஸ்ட் 30 ஆம் தேதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுடைய நாள். ஐ.நா மனித உரிமை ஆணையம்...
பாலியல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்க தனிச்சட்டமியற்றப்பட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
பாலியல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்க தனிச்சட்டமியற்றப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெங்கை சூடாமணியிலுள்ள தனியார் பள்ளியில் 4 வயது பெண்குழந்தை அரசுப்பள்ளி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட...
பரந்தூரில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
புதிய வானூர்தி நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக கைது செய்யப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே பல ஆயிரம்...
ஒழுங்கு நடவடிக்கை – சென்னை மாவட்டம், தியாகராயநகர் தொகுதி
க.எண்: 2022080377
நாள்: 29.08.2022
அறிவிப்பு
சென்னை மாவட்டம், தியாகராயநகர் தொகுதியைச் சேர்ந்த இரா.கரிகாலசோழன் (12089208364) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
வனப்பகுதியிலிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் உச்சநீதிமன்றத் உத்தரவுக்கெதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்!...
வனப்பகுதியிலிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் உச்சநீதிமன்றத் உத்தரவுக்கெதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
வனவிலங்குகள் சரணாலயம், தேசிய பூங்கா போன்றவற்றைச் சுற்றியுள்ள 1கி.மீ பரப்பளவினை...







