முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சோதனையான நேரத்தில் பொறுமையாக இருப்பவர்களும், பிழைகளை மன்னிக்கத் தெரிந்தவர்களும் நேர்மையானவர்கள்!…

1

சோதனையான நேரத்தில் பொறுமையாக இருப்பவர்களும்,
பிழைகளை மன்னிக்கத் தெரிந்தவர்களும் நேர்மையானவர்கள்!

உண்மையான உழைப்புக்கு எவருமே முதலிடம் அளிக்காமல் இருந்ததில்லை!
– நபிகள் நாயகம்

முற்றும் இகழப்பட்டவனோ,
முற்றும் புகழப்பட்டவனோ
ஒருபோதும் இருந்ததில்லை.
இருக்கப் போவதுமில்லை!
– புத்தர் https://x.com/SeemanOfficial/status/1564772707933323264/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நம் உறவுகளை மீட்க நம்பிக்கையோடும், உறுதியோடும் நாம் தொடர்ந்து போராடுவோம்! – சீமான் உறுதி
அடுத்த செய்திஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை…