முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் தொகுதியைச் சார்ந்த செந்தமிழர்…

0

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை ஓமன் – மகளிர் பாசறைச் செயலாளர் அன்புத்தங்கை அனிதா அவர்களின் மாமனார் மதிப்பிற்குரிய ஐயா மு.தயாளன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மாமனாரை இழந்து வாடும் தங்கை அனிதா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா மு.தயாளன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – திருப்பூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்…
அடுத்த செய்திஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் இன்று ஆடி 18ஆம் நாள் (03-08-2026)…