முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருப்பூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்…

2

நாம் தமிழர் கட்சி – திருப்பூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பிரேம் அவர்களின் தந்தையும், மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை அபிநயா அவர்களின் மாமனாருமான மதிப்பிற்குரிய ஐயா நா.குருசாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும்,தங்கைக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா நா.குருசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஈரோடு மாவட்டம் அறச்சலூரில் இன்று ஆடி 18ஆம் நாள் (03-08-2026)…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் தொகுதியைச் சார்ந்த செந்தமிழர்…