முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் செய்யும் செயல்களால் உலகத்தார் நம்மைத் தெரிந்துகொள்ளவேண்டும். நம் சொந்த…

0

நாம் செய்யும் செயல்களால் உலகத்தார் நம்மைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

நம் சொந்த முயற்சிகளால் நாம் முன்னுக்கு வந்து நம் பெருமையை உலகத்திற்குக் காட்டவேண்டும்.

ஒருவன் தன் தகுதியை வெளிப்படுத்தும் ஆற்றல் பெறும்வரை, அவனுக்கு மதிப்பும் பெருமிதமும் பெருமையும் ஏற்படாது!
– அண்ணல் காந்தியடிகள https://x.com/SeemanOfficial/status/1576368868997701632/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர்…
அடுத்த செய்திஅரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான சேவைதான் எனக் கற்பித்த…