நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி, விளையாட்டு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பிளாவியோ அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சண்ணி எப் மிராண்டா அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சண்ணி எப் மிராண்டா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!


