விருகம்பாக்கம் தொகுதி – திருமுருகன் குடில் அமைத்து வழிபாடு

விருகம்பாக்கம் தொகுதியின் சார்பில் 138 வதுவட்டம் திருநகரில் திருமுருகனுக்கு குடில் அமைத்து, வழிபாடு செய்யப்பட்டது. 

ஈரோடு மேற்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

ஈரோடு மேற்கு_மாநகரம் காந்தி நகர், ராயபாளையம் பகுதியில் புதன்கிழமை  (20.1.2021) அண்ணா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31-01-2021) தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

திருச்சி வடக்கு – புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் மற்றும் செயளாலர் முன்னிலையில் ஊர் பெரியவர்களால் #புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வை சிறப்பாக ஏற்ப்பாடு செய்த வேங்கடத்தனூர் இளைஞர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.  

விருகம்பாக்கம் தொகுதி – தைப்பூசம் திருநாளை முன்னிட்டு மோர்ப்பந்தல்

தைப்பூசத்திருநாளை முன்னிட்டு விருகம்பாக்கம் தொகுதியின் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. நிகழ்வை வீரத்தமிழர்முண்ணனி மாவட்டச்செயலாளர் திரு ராம் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இதில் நமது உறவுகளோடு மழலையர் பாசறை கபிலன்,வேந்தன் கலந்து கொண்டு...

இராணிப்பேட்டை தொகுதி – முப்பாட்டன் முருகனின் தைப்பூசத் திருநாள் விழா

இராணிப்பேட்டை தொகுதி - நமது முப்பாட்டன் முருகனின் தைப்பூச பெருவிழா கோலகலமாக நடைப்பெற்றது.

குளச்சல் தொகுதி – தைப்பூச விழா

குளச்சல் தொகுதி சார்பாக தைப்பூச விழா கொண்டாடப்பட்டது.

மயிலாப்பூர் தொகுதி – தைப்பூச பெருவிழா

தைப்பூசத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில்  (28/01/2021) 1000 நபருக்கு அன்னதானம் வழங்கி மிக சிறப்பாக நடைபெற்றது.

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) – கழிவுநீர் வாய்க்கால் அமைக்க கோரி விண்ணப்பம்

அகரம் பேரூராட்சி லட்சுமணம்பட்டி 2 வது வார்டு இல் முழு ஊர் முழுவதும் *சாக்கடை கழிவுநீர் ஓடியும் தேங்கியும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது* எனவே இதை கருத்தில் கொண்டு...

இராமநாதபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

28.01.2021 அன்று பழனிபாபா அவர்களின் நினைவேந்தலை முன்னிட்டு இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி ஒன்றியம் பெரியப்பட்டினம் ஊராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் நாம்தமிழர் கட்சியினர் குருதி கொடை வழங்கினர். இதில் மாவட்ட, தொகுதி,...

கந்தர்வக்கோட்டை தொகுதி – தைப்பூச வழிபாடு

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றியத்தின் சார்பில் தச்சன்குறிச்சி குகை முருகன் ஆலயத்தில் முப்பாட்டன் முருகனுக்கு வழிபாடு செய்யப்பட்டது.