முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்…

0

கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் தமிழோசை வழங்கும்
சங்கத் தமிழிசை விழா!

செப். 17 சனிக்கிழமை,
மாலை 05 மணிக்கு

சென்னை, கலைவாணர் அரங்கம்

மகிழ, நெகிழ, உணர்வாய் உறவாய்க் கூடுவோம்!

இன்பத் தமிழிசை அள்ளிப் பருக,
இனிய மாலைப்பொழுதில் வருக! https://x.com/SeemanOfficial/status/1570320521371463682/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திதனித்தமிழ் அறிஞர்! நமது ஐயா மறைமலை அடிகளார் நினைவைப் போற்றுவோம்!…
அடுத்த செய்திதமிழ்த்தேசியப் போராளி ப.அருள் நினைவேந்தல் கூட்டம் – குன்னம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு