திருவல்லிக்கேணி தொகுதி – சுடுகாடு புகை குழாய் பழுது நீக்க கோரிக்கை

திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் மின் தகன எரிபுகை வெளியேற்று குழாய் பழுதடைந்து பல நாட்களாக கரும் புகையானது அந்த பகுதியில் பரவி பொது மக்களுக்கு மூச்சு திணறல் சுவாச கோளாறுகள் ஏற்பட்டது...

விருகம்பாக்கம் தொகுதி – தியாகதீபம் திலீபன் புகழ்வணக்கம்

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் பகுதியில் தொகுதியின் சார்பில் தியாகதீபம் திலீபனுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

விருகம்பாக்கம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

விருகம்பாக்கம் தொகுதியில் தியாக தீபம் திலீபன் நினைவான குருதிக்கொடை முகாம் தொகுதியின் சார்பில், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து நிகழ்த்தப்பட்டது.

பெருந்துறை தொகுதி – தேர்தல் பரப்புரை

பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட விருமாண்டம்பாளையம் பகுதியில் 07-02-2021  பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. களத்தில் நமது வெற்றி வேட்பாளர் திரு லோகநாதன் மற்றும் உறவுகள்.  

இராணிப்பேட்டை தொகுதி – தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று   தேர்தல் கலந்தாய்வு கூட்டம் இராணிப்பேட்டை நகரத்தில் நடை பெற்றது. இதில் மாநில மாவட்ட தொகுதி மற்றும் நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில்...

ஈரோடு மேற்கு தொகுதி – கொடியேற்றும் விழா

ஈரோடு மேற்கு தொகுதி எலவமலை ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் (31-01-2021) கொடியேற்றும் விழா நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 20-01-2021 அன்று திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தி.கொளத்தூர் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கிருஷ்ணராயபுரம் தொகுதி – குடிநீர் இணைப்பு கட்டணம் முறைகேடு

கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கடவூர் ஒன்றியம் வாழ்வார் மங்கலம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு குழாய்க்கு 3600 பணமாக வாங்குவதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு...

முக்கிய அறிவிப்பு: பிப்.17, திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருப்போரூர்

க.எண்: 2021020065 நாள்: 08.02.2021 முக்கிய அறிவிப்பு: பிப்.17, திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் - திருப்போரூர் தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை, முப்பாட்டன் முருகன் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடும் திருமுருகப் பெருவிழா வழமைபோல் இந்த...

தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

  க.எண்: 2021020066 நாள்: 08.02.2021 தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த த.பிரபு (16472762558) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக...