குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

76

11.9.2022 அன்று  குடியாத்தம் தொகுதி அலுவலகத்தில் ,
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. பூங்குன்றம் அவர்கள் தலைமையில், மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் இணைந்து
மாவட்ட ,தொகுதி , ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
நடைபெற்றது இதில் அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்…

…… நன்றி……

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
8825533452

 

முந்தைய செய்திஅரூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்