திருச்சி மாநகர் மாவட்டம் மாயோன் திருவிழா நிகழ்வு

திருச்சி மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பாக  30 8 21 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு அவர்கள் தலைமையில் மூதாதை மாயோன் பெரும் புகழை போற்றும்...

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக் கலந்தாய்வு.

விருகம்பாக்கம் தொகுதி, தொகுதியின் பொது உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு நாம்தமிழர்கட்சி தலைமையகமான இராவணன் குடிலில் வைத்து நிகழ்த்தப்பட்டது. தொகுதியின் செயலாளர் மணிகண்டனின் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு த.சா.இராசேந்திரன் அவர்கள் கலந்து...

இலால்குடி சட்டமன்ற தொகுதி பொதுகலந்தாய்வு கூட்டம்

29.08.2021-ஞாயிறு அன்று இலால்குடி சட்டமன்ற தொகுதி-புள்ளம்பாடியில் உள்ள வையகரையான் ஐயனார் கோவில் திருமண மண்டபத்தில் பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொகுதியின் கட்டமைப்பு வலுப்படுத்துவது தொடர்பாகவும், வருகிற பேரூராட்சி நகராட்சி தேர்தல் சந்திப்பது...

விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி விருகைப்பகுதி 129 வது வட்டம் சாலிக்கிராமம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் பழைய கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு, புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு த.சா.இராசேந்திரன் அவர்கள் கொடியை ஏற்றிவைத்து சிறப்பித்தார்கள்....

சிவகாசி தொகுதி பறையிசை பயிற்சி அரங்கேற்ற நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி பள்ளியில் பயின்றவர்களின் அரங்கேற்ற நிகழ்வு ஆகஸ்ட் 29, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் திருத்தங்கல் நகரம் சார்பாக சுக்கிரவார்பட்டி சாலை (திருத்தங்கல்) இடத்தில் நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய...

அரியலூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் நகராட்சியில் மாமன்னன் இராசேந்திர சோழன் நினைவு கொடிக்கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது.  

பெரம்பலூர் தொகுதி பனைவிதை சேகரிப்பு

(29.08.2021) அன்று பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட பகுதிகளில் நம்முடைய உறவுகள் ஒன்றிணைந்து பனைவிதை சேகரிப்பில் ஈடுபட்டு 2000 -க்கும் அதிகமான பனைவிதைகளை சேகரித்தனர்.இந்நிகழ்வு பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் முருகேசன், இணை செயலாளர்...

பல்லாவரம் தொகுதி முல்லை நில வேந்தன் மாயோன் சுவரொட்டிகள் ஓட்டும் நிகழ்வு

*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*: தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். ஆயர் குல தலைவன்,முல்லை நில வேந்தன் மாயோன் அவர்களின் 200 இரட்டை தாள் சுவரொட்டிகள் பல்லாவரம் பகுதிகளில் ஒட்டப்பட்டது. களமாடிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள். *மு.கணேஷ்...

பல்லாவரம் தொகுதி ‘கடல் தீபன்’ அவர்களின் மலர்வணக்க நிகழ்வு

பல்லாவரம் தொகுதி  மாநில ஒருங்கிணைப்பாளர் *கடல் தீபன்* அவர்களின் மலர்வணக்க  நிகழ்வில் கலந்துகொண்ட பல்லாவரம் தொகுதி உறவுகள் அனைவருக்கும் நன்றி. மு.கணேஷ் - செய்தி தொடர்பாளார் (பல்லாவரம் தொகுதி) 9884427849. நன்றி, நாம் தமிழர்.  

மேட்டூர் சட்டமன்ற தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

மேட்டூர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடியின் "10ஆம் ஆண்டு" நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு. 29-08-2021  தங்கமாபுரிபட்டினம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சிதொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள்,...