உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

33

க.எண்: 2023030121

நாள்: 25.03.2023

அறிவிப்பு:

உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

 

உத்திரமேரூர் தொகுதி – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ப.சந்தியா 16203253256
இணைச் செயலாளர் கு.சரண்யா 16093678285
துணைச் செயலாளர் வி.ஜனனி 14140293678
     
உத்திரமேரூர் தொகுதி – குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வி.சாமுவேல் ஜெரி 17974702906

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – உத்திரமேரூர் தொகுதியின் பாசறைகளுக்கானப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி