அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 25-09-2023 அன்று அரியலூர், பெரம்பலூர், குன்னம், மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளுக்கான...

கன்னட இன வெறியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க…

கன்னட இன வெறியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! https://www.naamtamilar.org/Kc4alu View original post on X ↗

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 25-09-2023 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்குட்பட்ட பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயகொண்டம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் View original...

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் எனது…

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் எனது அன்புத்தம்பி கோபி சேரலாதன் அவர்களது தந்தையார் அப்பா சேரலாதன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும்,...

ஒரு ஆண் தாயாக விரும்பினால், அவனை ஒரு மரக்கன்றை நடச்…

ஒரு ஆண் தாயாக விரும்பினால், அவனை ஒரு மரக்கன்றை நடச் சொல்லுங்கள். பல மொழி பேசும் மக்களை ஒன்றிணைத்து, ஒரு குழுவை உருவாக்கலாம். ஆனால், ஒரு இனத்தை உருவாக்க முடியாது. ஏனெனில், இனம் என்பது...

ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற…

ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிரீகம் செய்த ஈகைப் பேரொளி! அண்ணன் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரது...

திருப்போரூர் வடக்கு ஒன்றியம் கொள்கை விளக்கப் பரப்புரை

திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.சுரேஷ் அவர்கள் தலைமையில் செங்கண்மால் முதல் பொன்மர் வரை நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மற்றும் வரையறைகள் வணிக வளாகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டன.

திருப்போரூர் தொகுதி பையனூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் நடுவண் ஒன்றியத்தை சார்ந்த பையனூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திருப்போரூர் தொகுதி ஐயா.தடா சந்திரசேகர் புகழ் வணக்க நிகழ்வு

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் தொகுதியில் மறைந்த ஐயா.திரு.சந்திரசேகர் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்  செலுத்தப்பட்டது. கட்சியின்அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் பெரியகோட்டையில் தொடர்ந்து 24 வது நாளாக நடைபெற்றது.இந்நிகழ்வில் 18 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்