நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் எனது அன்புத்தம்பி கோபி சேரலாதன் அவர்களது தந்தையார் அப்பா சேரலாதன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அப்பாவுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.


