முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஒரு ஆண் தாயாக விரும்பினால், அவனை ஒரு மரக்கன்றை நடச்…

0

ஒரு ஆண் தாயாக விரும்பினால், அவனை ஒரு மரக்கன்றை நடச் சொல்லுங்கள்.

பல மொழி பேசும் மக்களை ஒன்றிணைத்து, ஒரு குழுவை உருவாக்கலாம். ஆனால், ஒரு இனத்தை உருவாக்க முடியாது. ஏனெனில், இனம் என்பது தனித்துவம் மிக்கது.

ஒரு மண்ணை அந்த மண்ணுக்குத் துளியும் சொந்தமில்லாதவன் ஆண்டால், அந்த மண்ணின் பாரம்பரிய விழாக்கள் அனைத்தும் கண்காட்சி போலவே எதிர்காலத்தில் கொண்டாடப்படும்.

பயம்கொள்ளத் தெரியாதவனால் மட்டும்தான், இந்த உலகிற்கு வீரத்தை கற்றுத்தர இயலும்.

கடவுளுக்கென்று தாய்மொழி இவ்வுலகில் எதுவும் இல்லை. அக்கடவுளை வணங்குகின்ற மக்களின் தாய் மொழி எதுவோ, அதுவே கடவுளின் மொழி..!

முந்தைய செய்திஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் எனது…