ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்!
இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிரீகம் செய்த ஈகைப் பேரொளி!
அண்ணன் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரது கனவை வென்றெடுக்க உறுதியேற்போம்!
நாம் தமிழர்!


